மருத்துவம்

தேனுடன் இந்த பொருட்களை கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித்  தொல்லை குறையும்.  தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் ...

மேலும்..

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள் !

சமைத்த உணவை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும். இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும். 7 அல்லது 8 வயதை அடைந்தவுடன் குழந்தைகளை அதிகாலையில் ...

மேலும்..

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் புளிய மரம்!

புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய உணவு பொருளாகவும் திகழ்கிறது.  புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. கர்ப்ப காலத்தில் ...

மேலும்..

குளிர் காலத்தில் சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை சமாளிக்க சில வழிகள் !!

குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் எப்ப பார்த்தாலும் ஃப்ரெஷாக இருக்காது. போதாதிற்கு முகம்  கருமையடைந்துவிடும்.  தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள்தூளை கலந்து தினமும் குளிப்பதற்கு கால் மணி நேரம் முன் உடலில் பயித்தம் மாவு ...

மேலும்..

அற்புத மருத்துவ குணங்களை அள்ளித்தரும் ஏலக்காய் !

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்றுவிடும். நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். மன ...

மேலும்..

உலகம் முழுக்க ஆண்களின் மரணத்திற்கு காரணமாக இருப்பது பெரும்பாலும் இந்த நோய்கள்தானாம் ஜாக்கிரதை…

ஆண்களைப் பாதிக்கும் பொதுவான நோய்களில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை, ஆனால் ஆண்களின் அலட்சிய உணர்வு அவர்களை நோய்களிடமிருந்து தப்பிக்க அனுமதிப்பதில்லை. இதில் சுவாரஸ்யமானது என்னவெனில் முதலில் வரும் ஒரு நோய் மற்றொரு நோயை வரச்செய்கிறது. மேலும் சில நோய்கள் இருப்பதால் இன்னொன்று ஏற்படும் ...

மேலும்..

குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய மாவு வகைகள்!..

நாம் இப்போது குளிா்காலத் தொடக்கத்தில் இருக்கிறோம். பருவகாலம் மாறும் போது புதிய புதிய நோய் தொற்றுகள் மற்றும் வைரஸ்கள் நம்மைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த தாக்குதலை சமாளிக்க உறுதியான நோய் எதிா்ப்பு சக்தி நமக்குள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நோய் ...

மேலும்..

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா- இது உங்களுக்குதான் …

நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும். எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே ...

மேலும்..

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்.  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் ...

மேலும்..

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய உணவுகள்…

குழந்தைககள் சிறுபராயத்தில் விளையாட்டு வீடுகளில் சோறு சமைத்து சாப்பிடுவது போல விளையாடுவார்கள். இப்போதெல்லாம் காலையில் பாடசாலை சென்று வந்தவுடன் மறுகணமே ஆடையை மாற்றிக்கொண்டு மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு வீடுகளை அனுபவிக்க நேரமில்லை. அத்தகைய குழந்தை உயர்கல்விக்காக போர்டிங்கில் ...

மேலும்..

அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..!

அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 28ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை முதல் அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல்கட்டமாக 29 லட்சம் பேருக்கு ...

மேலும்..

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள்…

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள், பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. அதற்கு கற்றாழை ஜெல்லை இரவு தூங்கும் முன் பிம்பிள் உள்ள பிட்டத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து ...

மேலும்..

தலைவலி தீர சில ஆலோசனைகள்…….

ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க ...

மேலும்..

(வீடியோ )சுவ தரணி” என்பது இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானமாகும் – நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் நக்பர்

"சுவ தரணி" என்பது இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானமாகும் - நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. எல். எம். நக்பர்...   https://youtu.be/i-OokPj82Xk    

மேலும்..

கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார தான் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கினார்

கேகாலை ஆயுர்வேதவைத்தியர் தம்மிக பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்தை நாடாளுமன்றத்தில் இன்று(10) ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சில  பொதுஜனா பெரமுன எம்.பி.க்கள் ஆயுர்வேத மருந்தை  உட்கொள்வதைக் காண முடிந்தது.  தம்மிக பண்டாராவால் இலவசமாக விநியோகிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தின் மாதிரியைப் ...

மேலும்..