மருத்துவம்

குதிகால் வலி: ஒரு அடி எடுத்து வைக்க முடியலயா, உடனே சரியாக இதை செய்யுங்க..

காலை அடுத்த அடி எடுத்து வைக்க முடியல என்று சொல்லும் முன்னோர்கள் அடுத்த இரண்டு நாட்களில் வேகமாக நான்கு எட்டு வைப்பார்கள். ஆனால் இப்போது பலருக்கும் முதலில் கணுக்காலில் படரும் வலி படிப்படியாக மூட்டு வரை பரவி தீரா நோயாக மாறிவிடுகிறது. ...

மேலும்..

உடம்பு முழுக்க சூடு கட்டி,விரட்டியடிக்க இந்த 6 பொருளை யூஸ் பண்ணுங்க,

ஏற்கனவே உடம்பு சூடு அதிகமா இருக்கு. இதில் வெயில் வேறு பாடாய் படுத்துதே.. இப்படியான புலம்பல்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துதான் வருகிறது. வெயில் கொடுமை ஒருபக்கம் என்றால் வியர்வை பிரச்சனை அதற்கு மேல் இருக்கும். வியர்வையால் வரும் வேனில் பிரச்சனை ...

மேலும்..

கொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா!

கடைகளில் காய்கறி வாங்கிவிட்டு கொசுறாக கறிவேப்பிலை வாங்குவோம். குழம்பு தாளிக்கும்போது சிறிது கறிவேப்பிலையைப் பயன்படுத்துவோம். முடிந்த வரை கறிவேப்பிலை வராமல் குழம்பு, கிரேவியை எடுப்போம். வந்துவிட்டால் அதை அப்படியே தூக்கி தூர வைத்துவிடுவோம்... கறிவேப்பிலைக்கு நாம் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். அதன் ...

மேலும்..

குழந்தைகளிடம் செல்போன் வேண்டாம்! எந்நேரமும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை மணி !

தொல்லை கொடுக்கிறார்கள் என்பதற்காக குழந்தைகளிடம் செல்போனை கொடுப்பது பின்னாளில் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கிய வேலையில் இருக்கும்போது அவர்களது செல்போனை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கும். அப்படி அடம் பிடிக்கும்போது வேறு வழியின்றி ...

மேலும்..

நெஞ்சு சளி இருக்கா, கைக்குழந்தை முதல் எல்லோருக்குமான பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க…

நோய் வருவதற்கு முன்பே அதை வராமல் தடுத்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அப்படியே வந்தாலும் கை வைத்தியத்தில் அதை எளிதாக நீக்கி ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள். கடுமையான நோய்களை கூட சிறந்த வைத்தியத்தின் மூலம் தீவிரமாகாமல் பார்த்து கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ...

மேலும்..

மூக்குல ரத்தம் வந்தா அத சாதாரணமா விட்றாதீங்க… இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்…

மோல்ட் தோற்று எனப்படும் தோல் சம்பந்தப்பட்ட வியாதியிலிருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள, மற்றும் நோய்த்தொற்று ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் அதை குணமாக்க இயற்கை உணவு மருந்துகளின் பட்டியலை இக்கட்டுரையில் பார்க்கலாம். ​என்னென்ன அறிகுறிகள் இருக்கும்? மோல்ட்நோய்த்தொற்று எனப்படுபவை காற்றிலிருந்து கூட பரவ கூடிய சில கிருமிகள் ...

மேலும்..

பெண்களின் அந்தரங்கம் குறித்த கேள்விகளும் மருத்துவர்களின் பதில்களும்… ஆண்களும் தெரிந்து கொள்ளலாம்…

நமக்கு உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரிடம் கேட்டு எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வோம். ஆனால் மக்கள் என்னவோ செக்ஸ் மற்றும் இனப்பெருக்க உறுப்பு சார்ந்த சந்தேகங்களை மட்டும் கேட்க தயங்குகின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் செக்ஸ் மற்றும் இனப்பெருக்க ...

மேலும்..

covid 19 : நுரையீரலை பலப்படுத்தும் இயற்கை மூலிகைகள்..

இந்த நோய் வந்தாலே மரணம்தான் என்று பீதியை கிளப்பும் கொரோனா கோவிட்-19 தொற்று தீவிரமாகும் போது அவை மூச்சுத்திணறலை உண்டாக்கி பிறகு உயிரிழப்பை உண்டாக்கிவிடும். தொற்று அதிகமாக நுரையீரலில் பரவும் போதுதான் இவை நிகழும் என்றாலும் கூட நுரையீரலை பலப்படுத்தி கொள்வதன் ...

மேலும்..

சம்மர் சூடுக்கு சருமத்துக்கு இதமளிக்கும் ஆரஞ்சு டோனர் வீட்லயே தயாரிக்கலாம்!

எல்லோரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டில் முடங்கி இருக்கிறோம். கிடைக்கும் இந்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. குறிப்பாக அழகு குறித்த பராமரிப்பிலும். ஏனெனில் அழகு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். செயற்கை அழகை காட்டிலும் இயற்கை அழகை விரும்புபவர்களுக்கு இது ...

மேலும்..

கொரோனாவால ஒரே பதட்டமா இருக்கா?… இந்த யோகா பண்ணுங்க… ரிலாக்ஸ் ஆயிடுவீங்க…

யோகாசனம் செய்பவர்கள் உடலளவிலும் மனதளவிலும் எப்போதும் உறூதியாக இருப்பார்கள். எப்பேர்ப்பட்ட தீராத நோய்களைத் தீர்த்து வைப்பது மட்டுமல்ல, எந்த நோயையும் உங்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளுகின்ற ஆற்றலும் வலிமையும் யோகப் பயிற்சிக்கு உண்டு. அதனால் தான் காலங்காலமாக சித்தர்களும் நம்முடைய ...

மேலும்..

இந்த அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி!

பெண்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் நாள் என்றால் அது கருத்தரித்தலை உறுதி செய்யும் நாள் தான். கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யகூடிய நாள் தான். முதலிலேயே அறிந்து கொண்டுவிட வேண்டும் என்று தான் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மாதவிடாய் தள்ளிபோனால் தான் ...

மேலும்..

குழந்தையின்மை தீர்க்க முடியாத பிரச்சனையா?

குழந்தையின்மைப் பிரச்சனையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி நிற்பதுதான், ஆண், பெண் இருவருக்குமே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. ...

மேலும்..

தைராய்டு பிரச்சனை இருந்தா குழந்தை பிறக்குமா?

நமது உடலில் கழுத்து பகுதியில் இருக்கும் எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள் தான் தைராய்டு பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது.. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமாக இந்த பிரச்சனை வருகிறது. கழுத்தில் பட்டாம்பூச்சி போல் இருக்கும் தைராய்டு சுரப்பியின்சுரப்பில் மாற்றம் உண்டாகும் போது ...

மேலும்..

கருப்பாக இருக்கும் உங்க அந்தரங்க பகுதியை வெண்மையாக்க இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களே போதும்…!

அந்தரங்க பகுதிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும். தோல் உராய்வு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முதல் உடல் பருமன் வரை உள் தொடைப்பகுதி கருப்பாக காட்சியளிப்பதற்கு பல காரணிகள் ...

மேலும்..

இளமைக்குத் தேவை யோகா ! அடித்து கூறுகிறார் சன்னி லியோன் !

சருமம் பளபளப்புடனும் இளமையாகவும் இருக்க காரணம் தினமும் ஒரு மணிநேரம் மேற்கொள்ளும் யோகாதான் என சன்னி லியோன் தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் எங்கு சென்றாலும் தனக்கு தேவையான தண்ணீரை எடுத்து செல்கிறார். அடிக்கடி ...

மேலும்..