மருத்துவம்

ஒருநாளைக்கு எத்தனை வேகவைத்த முட்டை சாப்பிடுவது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும் தெரியுமா?

புரதம் மற்றும் ஆற்றல் அதிகமிக்க முட்டை ஒரு காலை உணவை நிரப்புவதற்கு ஒரு ஆரோக்கியமான விருப்பமாகும். முட்டைகளை மற்ற வழிகளில் எடுப்பதைக் காட்டிலும் வேகவைத்து சாப்பிடுவது அதன் ஆரோக்கியப் பலன்களை முழுவதுமாக பெற உதவும்.   முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. ...

மேலும்..

மருந்துகளை வீடுகளில் வழங்கும் பணிகள் ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் க்ளினிக் - சிகிச்சை பெறும் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் தம்மிடம் இல்லாத நோயாளர்களுக்கு மருந்து வகைகளை வழங்குவதற்காக இலங்கை தபால் சேவையுடன் ஒன்றிணைந்த வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மீண்டும்   நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெறும் ...

மேலும்..

கொவிட் – 19 தொற்று தற்போது சமூகத்தில் வலுவாக பரவுவதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்-யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா.

கொவிட் - 19  தொற்று தற்போது சமூகத்தில் வலுவாக பரவுவதனால் அது சிறுவர்களைத் தாக்கும் போது சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். கொவிட் 19 நோய் சமூகத்தில் பரவுகின்றபோது சிறுவர்களையும் அதிகளவாக ...

மேலும்..

இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது – வேறு நோய் உள்ளவர்களை வெகுவாக பாதிக்கக்கூடும்

இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார். இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார். இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை ...

மேலும்..

நெல்லிக்காய் நன்மைகள் தெரிந்து கொள்ளலாம்…

தட்ப வெப்பம் வானிலை கொண்ட ஒரு நாடு என்பதால் பலவகையான காய்களும், கனிகளும் அதிகம் விளைகின்றன. அந்த காய்கள் மற்றும் கனிகள் அனைத்துமே உண்பவர்களுக்கு நன்மைகளை அளிப்பவை. நமது நாட்டில் அதிகம் விளையும் ஒரு மருத்துவ குணமிக்க காய் அல்லது கனியாக கருதப்படும் நெல்லிக்காய் ...

மேலும்..

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் நெல்லிக்காய்…

சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் விளங்குகிறது. மேலும் ஈரலைத் தூண்டி, நன்கு செயற்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற இது உதவுகிறது. நெல்லிக்காயில் விற்றமின் ‘சி’ 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து 1.2 மில்லிகிராம் இருக்கிறது. தலைமுடி உதிராமல், ...

மேலும்..

தினமும் நெல்லிக்காய் நீங்கள் நெல்லிக்க்காய் உண்பவரா ?

ஒரு ஆரஞ்சு பழத்தை விட எட்டு மடங்கு அதிக வைட்டமின் சி மற்றும் மாதுளையை விட 17 மடங்கு அதிக ஆக்ஸிஜனேற்ற சக்தியைக் கொண்டுள்ளது -நெல்லிக்காய் உங்கள் அன்றாட உணவில் அம்லாவை எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.இதுபோன்ற காலங்களில், நாம் ...

மேலும்..

திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கையில் இவ்வளவு நன்மையா? – புதிய கருத்துக்கணிப்பு!!!

காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ‘நீங்கள் காதல்வசப்பட்டிருந்தால், ...

மேலும்..

ஊறவைத்த வெண்டைக்காய் நீரை பருகினால் உடல் எடை குறையுமா?

வெண்டைக்காயை ஜூஸ் பருகினால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுபோல் வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் ...

மேலும்..

முக அழகினைக் கூட்டும் உருளைக் கிழங்கு – பேஸ் பேக்

முக அழகினைக் கூட்டும் வகையில் பலவகையான மாஸ்க்குகளை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- உருளைக்கிழங்கு- 3 பால்- 2 ஸ்பூன் ஓட்ஸ்- 1 ...

மேலும்..

என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…?

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பச்சை மிளகாயை பலர், காரமாய் உள்ளது என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டு. உடலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பச்சை ...

மேலும்..

மீண்டும் டெங்கு நோய் தலைதூக்கும் அபாயம்!!!!!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது எனத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு காரணமாக 25 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப் ...

மேலும்..

அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் என்ன சாப்பிடலாம்? என்னலாம் சாப்பிடக் கூடாது…

அடிவயிற்றில் இருக்கும் ஒரு வகை தசை சவ்வு சாக் (Sac) எனப்படும். இவை சிறுநீரகங்களிலிருந்து சிறுநீரைப் பெற்று அதை வெளியேற்றுவதற்காக சேமித்து வைக்கிறது. இதனை தான் சிறுநீரகப்பை என்கிறோம்.சிறுநீரகத்தில் வளரும் திரவம் நிறைந்த இந்த சாக் (sac), பார்ப்பதற்கு பீன் (bean) வடிவத்தில் இருக்கும். அவை உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி சிறுநீரை ...

மேலும்..

அன்னாசியில மிளகு தூவி சாப்பிடுங்க… சாதாரண சளி மட்டுமில்ல ஆஸ்துமாவே சரியாயிடும்…

மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சளித் தொல்லையால் அவதிப்பட ஆரம்பித்து விடுவார்கள். சரி சளிப்பிடித்தால் அதோடு போகுமா கிடையாது தொண்டை வலியில் தொடங்கி இருமல் வரை நம்மை கஷ்டப்பட வைத்து விடும். அதிலும் இந்த கொரோனா கால ...

மேலும்..

நெஞ்சு சளி இருக்கா, கைக்குழந்தை முதல் எல்லோருக்குமான பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க…

நோய் வருவதற்கு முன்பே அதை வராமல் தடுத்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அப்படியே வந்தாலும் கை வைத்தியத்தில் அதை எளிதாக நீக்கி ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள். கடுமையான நோய்களை கூட சிறந்த வைத்தியத்தின் மூலம் தீவிரமாகாமல் பார்த்து கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ...

மேலும்..