கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா ஆதிக்கம்! விமல் வீரவன்ஸ சாடல்கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா ஆதிக்கம்! விமல் வீரவன்ஸ சாடல்
இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளது. கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நிதியில்லை. ஆனால் கிரிக்கெட் சபையின் ஆலோசகராக பதவி வகிக்கும் மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்க முடியுமா? ...
மேலும்..


















