பேராதனை பல்கலை விவசாய பீட பேராசிரியர் பீரிஸ் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டதால் சாவு!
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். விவசாய பீடத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தில் மனைவியுடன் வசித்து வந்த பேராசிரியர் திங்கட்கிழமை அதிகாலை ஒரு ...
மேலும்..


















