கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் : 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்
யுத்திய நடவடிக்கையின் போது நேற்று வெள்ளிக்கிழமை (26) கிளிநொச்சியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் லொறியொன்றில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லொறியொன்றில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ...
மேலும்..
















