நாட்டின் தற்போதைய நிலைமையில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்படுக! ஆஷு மாரசிங்க ‘அட்வைஸ்’
இந்த வருடத்தில் பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவரும்போது அதனைக் குழப்புவதற்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறது. பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றால் ஒருபோது இந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் ...
மேலும்..
















