கருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையம் – கலையரசன்
துரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். ஆலையடிவேம்பு கண்ணகி புரம் கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். தொடர்ந்து ...
மேலும்..





















