கல்வியை இடைநடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சிகள்! வழங்குமாறு பிரதமர் தினேஷ் பணிப்புரை
பொருளாதார நெருக்கடிகள் உட்பட மற்றும் பல காரணங்களை முன்வைத்து பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சிகளை வழங்கி, தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். மஹரகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ...
மேலும்..





















