இலங்கை செய்திகள்

பெரும்பான்மையை இழந்தது ரணில் அரசு

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 113 எம்.பி.க்களின் பெரும்பான்மையை முதன்முறையாக இழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்த போதிலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த 93 எம்.பி.க்களின் ஆதரவே அதற்குக் கிடைத்துள்ளது.   ரணிலை ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலைஅறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாதுவிடுதலைக்காக பாடுபட வேண்டும் எனமுருகையா கோமகன் வேண்டுகோள்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வேண்டுகோள்விடுத்தார். யாழ் ஊடக அமையத்தில்நேற்று நடைபெற்ற ஊடக ...

மேலும்..

ரணில் நிரந்தர தீர்வை வழங்கினால் வரலாற்றில் நிலைத்திருப்பார்; ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசமைப்பு மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கினால் சரித்திரத்தில் நிலைப்பார்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இந்த ...

மேலும்..

உலகிற்கு சிறந்த முன்னுதாரணமான ரணிலின் செயல்

ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், கலாநிதி அக்குரெட்டியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். சேதவத்த, வேரகொட புராதன விகாரையின் கட்டின புண்ணிய நிகழ்வு இன்று (22) அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே நந்த ...

மேலும்..

இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் : நிதி இராஜாங்க அமைச்சர் !

  அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு சாதகமான ...

மேலும்..

இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் : சரத் வீரசேகர !

  இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ...

மேலும்..

பாராளுமன்ற விவாதங்களை காண பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு !

பாராளுமன்ற விவாதங்களை காண பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கும் விவாதங்களை பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அனுமதியளித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. படைக்கல சேவிதர் ...

மேலும்..

பணவீக்கம் உச்சநிலையை அடைகின்ற வேளை இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் : மத்திய வங்கி ஆளுநர் !

  பணவீக்கம் உச்சநிலையை அடைகின்ற அதேவேளை இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதியை சரிசெய்ய மேலும் நடவடிக்கைகள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நுகர்வோர் பணவீக்கம் ...

மேலும்..

தனிநபர் வருமான வரி நவம்பர் 1ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும் !

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்திற்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் 1ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில்சிலஇடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ...

மேலும்..

இலங்கையில் சுற்றுலா வலயங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கையில் சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுற்றுலா வலயங்கள் இன்மையே சுற்றுலாத்துறையை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று என அமைச்சர் தெரிவித்துள்ளார். 1980ஆம் ஆண்டு பெந்தோட்டைக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலா வலயங்கள் எதுவும் பிரகடனப்படுத்தப்படவில்லை ...

மேலும்..

கோழி இறைச்சியின் விலை 250 ரூபாவினால் குறைந்தது

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1,200 ரூபாவாகும். முன்னர் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,450 ரூபாவாகும். பொருளாதார ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்தார் -பந்துல குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இரத்மலானை அங்குலானையில் அமைந்துள்ள மக நெகும ஆலோசனை ...

மேலும்..

ஓயாமடுவ மருந்து உற்பத்தி வலயத்தின் பணிகள் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் -சுகாதார அமைச்சர்

அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள முதலாவது மருந்து உற்பத்தி வலயமான ஓயாமடுவ மருந்து உற்பத்தி வலயத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இது ...

மேலும்..

சரத் ​​வீரசேகர 22ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தார்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்ததாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் முடிவில் நடைபெற்ற பிரிவின் போது ஆதரவாக 179 ...

மேலும்..