உலகச் செய்திகள்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்? சோகத்தில் மூழ்கிய குடும்பம்

பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறுமியின் மரணச் செய்தியை  பகிர்ந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள டேவிட் மில்லர் இந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் ...

மேலும்..

மீண்டும் பதிலடி கொடுக்கும் வட கொரியா! பதற்றத்துக்குள்ளான ஜப்பான்

தென்கொரியா கடற்படைகள் எல்லையில் அமெரிக்கா கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1ஆம் திகதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ...

மேலும்..

ரஷ்ய துருப்புகளுக்கு மரண அடி..! முக்கிய கோட்டைகள் உக்ரைனிடம் விழும் சூழல்

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா நேற்று இணைத்துள்ள நிலையில், இன்று உக்ரைனிய இராணுவம் ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த லைமன் நகரை சுற்றிவளைத்துள்ளதால் 5 ஆயிரம் ரஷ்ய படையினர் அதற்குள் சிக்கியுள்ளனர். இதனால் களமுனையில் புதிய பரபரப்பு நிலவிவருவாக அறியமுடிகிறது. இந்த நடவடிக்கையில் பல ரஷ்ய படையினர், ...

மேலும்..

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்   இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் .   இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் ...

மேலும்..

மயிரிழையில் தப்பிய மன்னர் சார்லஸ் – நிலைகுலைந்த சம்பவம்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் பனிச்சறுக்கு விளையாடச் சென்று மரணத்தை அருகில் சந்தித்த திகில் அனுபவம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. 1988ஆம் ஆண்டு, மார்ச் மாதம், மன்னர் சார்லஸ், இளவரசி டயானா, இளவரசி சாரா மற்றும் இளவரசரின் நண்பர்கள் சிலர் சுவிட்சர்லாந்துக்கு விடுமுறைக்காக சென்றிருந்தபோது பனிச்சறுக்கு விளையாடச் ...

மேலும்..

ராணி எலிசபெத் மறைந்த நிலையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முக்கிய மாற்றம்

  மகாராணி எலிசபெத் மறைந்த நிலையில் உலகில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்தானியா பவுண்ட் கரன்சியில் 3ஆம் சார்லஸ் முகம் எப்போது வரும் என்பதற்காக விடை தற்போது கிடைத்துள்ளது. தற்போது 3ஆம் சார்லஸ் முடிசூட்டப்பட்டு மன்னராக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் தேசிய கீதத்தில் ‘God Save ...

மேலும்..

ஜப்பானில் குவிந்த உலக தலைவர்கள்! சற்று முன் ஆரம்பமான ஷின்ஷோ அபேவின் இறுதி சடங்கு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜப்பான் சென்றுள்ளனர். முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ...

மேலும்..

தமிழர்களுக்கு தைரியம் இல்லை -சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு

தமிழர்களுக்கு  அறிவு உள்ளது, ஆனால், தைரியம் இல்லை தமிழர்களுக்கு அறிவு இருப்பதாகவும், ஆனால், தைரியம் இல்லை எனவும் மதுரையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்து இருக்கிறார். மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமியின் 83 வது ...

மேலும்..

மன்னர் சார்லஸிடம் கையளிக்கப்பட்டது சிவப்பு பெட்டி -அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவப்பு பெட்டி இங்கிலாந்தின் அரசர் பொறுப்பை மூன்றாம் சார்லஸ் ஏற்றதை தொடர்ந்து அவரிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவப்பு பெட்டி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை அரச குடும்பம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.   இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்ததை அடுத்து, அவருடைய மகன் ...

மேலும்..

விண்கல்லில் மோதும் நாசாவின் விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கார் வண்டி அளவான விண்கலம் ஒன்று அடுத்த வாரம் விண்கல் ஒன்றில் மோதவுள்ளது. அவ்வாறு மோதிய இடத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஹேரா விண்வெளித் திட்டம் ஆய்வு செய்யவுள்ளது. நாசாவின் இரட்டை விண்கல் திசைமாற்ற சோதனை ...

மேலும்..

மேலும் ஓர் ஏவுகணையைப் பரிசோதித்த வடகொரியா

வடகொரியா, பாலிஸ்டிக் ஏவுகணை என சந்தேகிக்கப்படும் ஏவுகணையைச் சோதனை செய்துள்ளது. வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக சந்தேகிப்பதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுஎஸ்எஸ் டொனால்ட் ரீகன் என்ற கப்பல் தென் கொரிய ...

மேலும்..

நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! 50 பேர் பலி: போர்க்களமாகிய நாடு

ஹிஜாப் ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானில் 80 நகரங்களில் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் ...

மேலும்..

இத்தாலிய வரலாற்றை புரட்டிப்போடுவாரா ‘ஜோர்ஜியா மெலோனி’..! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

இத்தாலிய பொது தேர்தல் - 2022 இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்த நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் தீவிர வலதுசார அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.     இத்தாலி நேரப்படி இன்று ...

மேலும்..

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக கிடைக்கவுள்ள வாக்குகள்! ராஜதந்திர தரப்புத் தகவல்

11 வாக்குகள் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கைக்கு 11 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என ஜெனிவா ராஜதந்திர தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இலங்கைக்கு எதிராக 22 முதல் 24 வாக்குகள் ...

மேலும்..

ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்..!

பிரிட்டன் ராணியார் இரண்டாம் எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த புகைப்படத்தில், ஒரு கருப்பு நிற மார்பிள் பலகையில், அவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் மன்னர், தாயார் முதலாம் எலிசபெத் மற்றும் கடந்த ஆண்டு காலமான கணவர் பிலிப் ...

மேலும்..