உலகச் செய்திகள்

சீனா தொடர்பில் கனேடிய பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு!

கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் , சீனா ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார். கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ...

மேலும்..

இலவசமாக கொடுங்கள்: பிரித்தானிய மாணவர்களுக்காக பிரதமர் ரிஷியிடம் பிரபலம் ஒருவரின் கோரிக்கை

பிரித்தானியாவில் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவை வழங்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கை பிரபல பாடகர் ஜெய்ன் மாலிக் வலியுறுத்தியுள்ளார். மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்ஃபோர்ட் பகுதியில் தமது இள வயதில் இலவச உணவை நம்பியிருந்தவர் முன்னாள் One Direction குழுவின் பிரபல ...

மேலும்..

படைவீரர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கனேடிய படைவீரர்களை சந்தித்த புகைப்படங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) Gagetown-ல் கனேடிய படை உறுப்பினர்கள், படைவீரர்களை சந்தித்தார். அவர்களுடன் உரையாற்றிய ட்ரூடோ தனது சமூக வலைதள பக்கத்தில், 'இன்று மதிய ...

மேலும்..

ஜெர்மனி மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் புறக்கணிக்கும்படி ஜெர்மனி முழுவதும் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இம்மாதம் கத்தாரில் நடைபெறும் இந்த போட்டியை புறக்கணிக்குமாறு ஜேர்மனி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டார்ட்மண்ட் (Dortmund) நகரில் டார்ட்மண்ட் அணியின் ஆட்டத்தின்போது ரசிகர்கள் BOYCOTT QATAR 2022 அதாவது ...

மேலும்..

ரஷ்யா – இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்!

ரஷ்யா சார்பை இந்தியா குறைத்து கொண்டுள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா , ஆற்றல் ...

மேலும்..

பிரபல பிரிட்டன் நடிகர் அமெரிக்காவில் காலமானார்!

புகழ்பெற்ற carry on அடல்ட் காமெடி படவரிசையில் நடித்த பிரிட்டன் நடிகர் லெஸ்லி பிலிப்ஸ்(Leslie Phillips) அமெரிக்காவில் காலமானார். அவருக்கு 98 வயதாகிறது. அண்மைக்காலத்தில் ஹாரிபாட்டர் தொடர்களிலும் அவர் நடித்திருந்தார்.   80 ஆண்டுக்கால திரையுலக வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் ...

மேலும்..

வேல்ஸில் பிரித்தானியர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த இந்தியர்கள்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இங்கிலாந்து நாட்டவர் அல்லாதவர் கணக்கில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அங்கு மக்கள் தொகையில் கடந்த ஆண்டு 9 லட்சத்து 20 ஆயிரம் பேருடன் இந்தியர்கள் இருப்பதாக இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் கண்டறிந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து ...

மேலும்..

முதன்முறையாக நானோ செயற்கைக்கோளை ஏவிய சிம்பாவே..!

சிம்பாவே முதன்முறையாக ஒரு நானோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. சிம்பாவே நாடு பொதுவாக கிரிக்கெட் விளையாடுதான் அறிந்திருப்போம், ஆனால், இந்த நாடு பலதுறையில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறது. சிம்பாவேயில் அதிபர் எம்மர்சன் மனாகவா தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த அரசு ...

மேலும்..

கனடாவில் நடத்தப்பட்ட ஜிம்னாஸ்டிக் போட்டியில் தென்மராட்சி மாணவி சாதனை!

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் செல்வி அபிசா அகிலகுமாரன் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தனது பெற்றோருக்கும் தாய் மண்ணுக்கும், எமது தமிழ் சி.என்.என். குழுமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற ...

மேலும்..

அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: தாய்மார்களுக்கு ரஷ்ய பாதிரியார் வேண்டுகோள்

உக்ரைன் போர் தொடர்பில் ஆண்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலையில், ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாதிரியார் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆர்த்தடாக்ஸ் பேராயரான 51 வயது மிகைல் வாசிலியேவ் என்பவரே, போர் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், பெண்கள் அதிக ...

மேலும்..

மாநாட்டில் பாதியில் வெளியேறிய ரிஷி சுனக்! பார்வையாளர்கள் அதிர்ச்சி

எகிப்து நாட்டில் இடம்பெறும் பருவகால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் திடீரென பாதியில் எழுந்து சென்றதாக குறப்படுகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டில் பல உலக தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ...

மேலும்..

உக்ரைனில் பேரிழப்பு – போர் உத்திகளை மாற்றகோரி புடினிடம் கதறும் ரஷ்ய கடற்படை

உக்ரைன் போரில் இராணுவ மூலோபாயத்தை மாற்றியமைக்குமாறு ரஷ்ய கடற்படையினர் அதிபர் புடினுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், இந்த போர் நடவடிக்கை ஆண்டு கணக்கில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

மேலும்..

அமெரிக்காவில் இலங்கையர் விபத்தில் மரணம்

அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் கார் மீது ரயில் மோதியதில் இலங்கையர் ஒருவர் பலியானதுடன் அவருடன் காரில் பயணித்த மற்றோரு இலங்கையர் உயிர் தப்பினார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Edna நகரத்தில் வசித்து வந்த இலங்கையரான 45 வயது நாலக மனோஜ் சில்வா ...

மேலும்..

மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் மார்டினி குடிப்பதாக அவரது நண்பர் கவுண்ட் டிபோர் கல்நோக்கி தெரிவித்துள்ளார். சேனல் 4ன் ஆவணப்படமான 'The Real Windsors: The Outspoken Heir' இன் ஒற்றை பகுதியாக அரச குடும்பத்தின் மது விருப்பங்களைப் ...

மேலும்..

இமானுவல் மேக்ரானை குலைநடுங்க வைத்த அதிபர் புடின்!

உக்ரைன் போர் தொடர்பான உரையாடலின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியிடம் விளாடிமிர் புடின்(Vladimir Putin) நினைவுப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிகட்ட முடிவாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) உக்ரைன் நகரங்கள் மீது அணுகுண்டு வீசும் ...

மேலும்..