உலகச் செய்திகள்

தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு

தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.   பேரலபனாதர, கெகுந்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சமீர மதுஷான் அபேவர்தன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே துரதிஷ்டவசமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   தென்கொரியாவில் இலங்கையரொருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு | ...

மேலும்..

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது குண்டு வீச்சு – ஒருவர் தற்கொலை

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் புலம்பெயர்ந்தோர் மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோவர் துறைமுகத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் மையம் மீது பெட்ரோல் குண்டுகளுடன் பட்டாசுகளை இனைத்து வீசி விட்டு, பின்னர் அவர் தற்கொலை செய்து ...

மேலும்..

தென் கொரியாவில் ஹலோவின் கூட்ட நெரிசலில் சிக்கி 140 மேற்பட்டோர் பலி

தென் கொரியாவின் ஈதவோன் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற ஹலோவீன் (Halloween) கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இதுவரை 140 மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.     இதில் ...

மேலும்..

மசகு எண்ணெய் விலை குறைந்தது!…

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (28) முன்னைய தினத்தை விட சற்றுக் குறைந்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக அதிகரித்து தற்போது 96 டொலர்களை நெருங்கியுள்ளது. பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.91 டொலராகவும், டபிள்யூ. ...

மேலும்..

ஈரானில் 40 நாட்களை கடந்த தீவிர போராட்டங்கள் – பாதுகாப்பு தரப்பு அதிரடி நடவடிக்கை!!

ஈரானில் ஆறாவது வாரமாக அரச எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைந்துவரும் நிலையில், அதனை அடக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். மாஷா அமினியின் உயிரிழப்பு ஏற்பட்டு 40 நாட்கள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நாடாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், பலரை அந்நாட்டு ...

மேலும்..

கனடாவில் கவுன்சிலர் ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண்

கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண், கவுன்சிலராக முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிராம்டன் நகரை சேர்ந்தவர் நவ்ஜித் கவுர் பிரார் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளி பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான இவர் சுகாதார பணியாளராக வேலை செய்து ...

மேலும்..

ரிஷி சுனக் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் பிரித்தானியர்களின் மறுபக்கம் United Kingdom Rishi Sunak

பிரித்தானியாவின் பிரதமராகவிருந்த லிஸ் ட்ரஸ், பதவி விலகுவதாக அறிவித்த நிலையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மன்னரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்று ...

மேலும்..

உலகின் அழுக்கான மனிதர் காலமானார்! பல வருடங்கள் குளிக்காமல் இருந்தது ஏன்?

உலகின் அழுக்கான மனிதர் என்று அறியப்பட்ட ஈரானை சேர்ந்த அமவு ஹாஜி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. அமவு ஹாஜி என்பவர் தெற்கு ஈரானின் டேஜா என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் பல தசாப்தங்களாக குளிக்கவே இல்லை. குளித்தால் உடல் நலக் ...

மேலும்..

பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பம்-இந்தியா மற்றும் ஆபிரிக்க பின்னணி

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் பெற்றோர் மற்றும் அவரது பின்னணி தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் பிறந்த ரிஷி சுனக்   பிரித்தானியாவின் 57 வது பிரதமராக பதவியேற்க ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் ஆங்கில திரைப்பட நகைச்சுவை நடிகர் லெஸ்லி ஜோர்டன் உயிரிழந்துள்ளார். 67 வயதான ஜோர்டன் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலை நடந்த வாகன விபததில் மரணமடைந்துள்ளார். கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் NBC   "Will and Grace" மற்றும் "American Horror Story" போன்ற ஆங்கில ...

மேலும்..

உலகளாவிய ரீதியில் முடங்கிய Whatsapp – பயனாளர்கள் அவதி

இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலையில் ஏற்பட்டுள்ளளது. இதனை சீர்செய்யும் நடவடிக்கை விரைவாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப் செயலிழந்தமையினால்  கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்ஸ்அப் செயலிழப்பு உலக முழுவதும் வட்ஸ்அப் செயலிழந்துள்ளதாகவும் பயனர்களால் ...

மேலும்..

மயிரிழையில் 173 பயணிகளுடன் பாரிய விபத்தில் தப்பிய விமானம்

அடைமழை காரணமாக விமானத்தை தரையிறக்க, பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் விமானம் புல்வெளிக்குள் நழுவிச்சென்றுள்ள நிலையில் மயிரிழையில் 173 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். இந்த சம்பவம்  (23.10.2022) பதிவாகியுள்ளது. தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் ...

மேலும்..

மியான்மர் அழகி கனடாவுக்கு தப்பியோட்டம்: காரணம் என்ன தெரியுமா?

மியான்மர் அழகிப்போட்டியில் வெற்றிபெற்ற அழகிய இளம்பெண் ஒருவர் கனடாவில் புகலிடம் கோர உள்ளார். அவரது தாய்நாட்டில், ஆளும் இராணுவ ஆட்சியாளர்களால் அவருக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. மியான்மர் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவரான Han Layக்கு அவரது தாய்நாட்டில், ஆளும் இராணுவ ஆட்சியாளர்களால் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.   ஆகவே, தாய்லாந்தில் ...

மேலும்..

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான வெளியான மகிழ்ச்சி தகவல்!!

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது. அத்துடன், வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியுரிமை கோரவேண்டுமானால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.   புதிய ...

மேலும்..

பிரித்தானிய பிரதமராக ரிஷி சுண்ணக் போட்டி இன்றி தெரிவாகியுள்ளார் !

பிரித்தானியாவின் புது பிரதமராக போட்டி இல்லாமல், ரிஷி சுண்ணக் தெரிவாகியுள்ளார். 194 MP க்களின் ஆதரவு அவருக்கு உள்ளது. தீபாவளி தினத்தில் , இந்து மதத்தை சேர்ந்த ரிஷி சுண்ணக் பிரதமராக தெரிவாகியுள்ளார். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுண்ணக் இந்து ...

மேலும்..