உலகச் செய்திகள்

பிரித்தானிய அரண்மனை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – உறுதியான அறிவிப்பை வெளியிடாத ஹரி-மேகன்!

பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிசூட்டு விழாவானது பாரம்பரிய முறைப்படி முன்னெடுக்கப்படும் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் ராணியாராக கமிலாவும் முடிசூட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 ...

மேலும்..

எதிர்கால வெப்ப அலைகள் வாழ தகுதியற்ற சூழலை உருவாக்கும்

அடுத்த சில தசாப்தங்களில் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை தீவிரம் அடையும் என்றும் அங்கு மனிதன் வாழத் தகுதியற்ற சூழல் ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்கால ...

மேலும்..

ஓமானில் 300க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிப்பு

ஓமானில் 300க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துள்ளதாக கூறப்படுகின்றது. முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினத்தில் 325 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களில் 141 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் றோயல் ஓமன் பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும்..

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!!!

இன்றைய (11) வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 369.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி ...

மேலும்..

பெண்கள் நடிப்பில் பெண்களே உருவாக்கிய ஹோலிவுட் படம்

ஆப்ரிக்க தேசமான தஹோமேயில் 1800களில், அந்த தேசத்தை காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி என பெயர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் ஹோலிவுட் படம் தி உமன் கிங். உயரிய உடை அலங்காரங்கள், பிரமாண்டமான ...

மேலும்..

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவை இணைக்கும் கிரிமியா பாலத்தில் இடம்பெற்று குண்டு வெடிப்பை ...

மேலும்..

வெனிசூலாவில் மண்சரிவு; 36 பேர் உயிரிழப்பு

வெனிசூலா நாட்டின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 1,000 பேர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மண்சரிவில் ...

மேலும்..

தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்கூறுகளா-வெளியான அதிர்ச்சி தகவல்

தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இத்தாலியில் சுகதேகிகளான 34 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளது. மனித உடலிலும் ...

மேலும்..

பிரான்சில் எரிபொருள் நெருக்கடி..! நீடித்த வரிசைகள்

பிரான்சில் எரிபொருள் நெருக்கடி நிலவுவதால் எரிபொருள் விநியோக நிலையங்களில் நீண்ட வரிசைகள் நீடிக்கின்றன. பிரான்சில் உள்ள முக்கிய எரிபொருள் நிறுவனங்களில் வேதன உயர்வு கோரி பணிப்புறக்கணிப்புகள் இடம்பெறுவதால் மாசக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை நிலவிவருகின்றது. பத்து ...

மேலும்..

காணாமல் போன மனைவியை 11 ஆண்டுகளாக தேடி வரும் கணவர் – ஒரு நெகிழ்ச்சி கதை

2011 ஆம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட தன் மனைவியின் உடலை 11 ஆண்டுகளாக இன்றுவரை தேடி வருகிறார் ஜப்பானை சேர்ந்த நபர். கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஜப்பானின் டொஹோகு நகரில் நிலநடுக்கம், அதன் விளைவாக சுனாமி ஏற்பட்டது. ...

மேலும்..

மசகு எண்ணெய்க்கான கேள்வி குறைந்துள்ளது

உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இறக்குமதியாளராக விளங்கும் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமடைந்து வருவதாலும், உலகப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையாலும் மசகு எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.

மேலும்..

“அதிர்ஷ்டம் அடிச்சா இப்டி அடிக்கணும் போல”.. ஆன்லைனில் ஐபோன் 13 ஆர்டர் செய்த வாலிபர்.. ஆனா, பார்சல்’ல வந்ததோ ஜாக்பாட்??!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு, மளிகை பொருட்கள், உடை, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. நேரடியாக கடைகளுக்கு சென்று நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களை தேர்ந்தெடுத்து அதனை ...

மேலும்..

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்? சோகத்தில் மூழ்கிய குடும்பம்

பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறுமியின் மரணச் செய்தியை  பகிர்ந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள டேவிட் மில்லர் இந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் ...

மேலும்..

மீண்டும் பதிலடி கொடுக்கும் வட கொரியா! பதற்றத்துக்குள்ளான ஜப்பான்

தென்கொரியா கடற்படைகள் எல்லையில் அமெரிக்கா கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1ஆம் திகதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ...

மேலும்..

ரஷ்ய துருப்புகளுக்கு மரண அடி..! முக்கிய கோட்டைகள் உக்ரைனிடம் விழும் சூழல்

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா நேற்று இணைத்துள்ள நிலையில், இன்று உக்ரைனிய இராணுவம் ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த லைமன் நகரை சுற்றிவளைத்துள்ளதால் 5 ஆயிரம் ரஷ்ய படையினர் அதற்குள் சிக்கியுள்ளனர். இதனால் களமுனையில் புதிய பரபரப்பு நிலவிவருவாக அறியமுடிகிறது. இந்த நடவடிக்கையில் பல ரஷ்ய படையினர், ...

மேலும்..