April 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு: இதுவரை பெறாதவர்களுக்கு 15ஆம் திகதி வழங்க ஏற்பாடு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம் திகதியன்று வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசு தொற்று பரவலினால் பாதிப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிர்வாகத் தெரிவும் ஊடகவியலாளர்கள் கெளரவிப்பும்!

(றாசிக் நபாயிஸ்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் (13) இன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது வெலிவோறியன் கிராமத்திலுள்ள எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் கலாபூசணம் மீரா.எஸ். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது புதிய நிர்வாகக் குழுவில் மருதமுனையைச் சேர்ந்த கலாபூஷணம் ...

மேலும்..

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ராஜ்புத் வகுப்பின் 5ஆவது கப்பலான ரன்விஜய் கப்பல் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசிக்கவுள்ளது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ராஜ்புத் வகுப்பின் 5ஆவது கப்பலான ரன்விஜய் கப்பல் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசிக்கவுள்ளது. இலங்கை மக்களின் புத்தாண்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை செய்தியுடன் ரன்விஜய் கப்பல் நாட்டுக்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ...

மேலும்..

குளக்கட்டினுள் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் காயம்

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை (12) இடம்பெற்ற இவ்விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கூமாங்குளம் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டினை அண்மித்த சமயத்தில் வாகனம் சாரதியின் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்கு மேலும் நால்வர் பலி

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 04 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது. காலியைச் சேர்ந்த 45 வயது ஆண் ...

மேலும்..

காரைதீவில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கல் !

(எம்.என்.எம்.அப்ராஸ்) புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் 5000 ருபா விஷேட நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டம் நாடாளவிய ரீதியாக இடம்பெற்று வருகிறது கொரோனா காரணமாக  நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர் ...

மேலும்..

125 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 12 பேர் கைது

'ஐஸ்' என்ற போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவர்களிடமிருந்து 125 கிலோகிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

புத்தாண்டை புத்தெழுச்சியுடன் கொண்டாடுங்கள்-மாவை.சேனாதிராசா

இலங்கையில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இப் புத்தாண்டைக் கொண்டாடுவத போல இந்து மத மக்கள் இந்திய நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் விழாவாக இடம்பெறுவது பாரம்பரியமாகும் என மாவை.சோ.சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊடகங்களுக்கு ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று (13) மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில ...

மேலும்..

ஹட்டனில் விபத்து: இளம் குடும்பஸ்த்தர்உயிரிழப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க குபேரன் கருணாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹட்டன் – விக்டன் பகுதியிலிருந்து ஹட்டன் ...

மேலும்..