51 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வரட்சியான காலநிலையால் பாதிப்பு! நட்டஈடு வழங்க தீர்மானம் என்கிறார் ஹேரத்
வரட்சியான காலநிலையால் 51 ஆயிரத்து 35 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை 10 ஆயிரம் ஏக்கர் மரக்கறி உட்பட ஏனைய பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓர் ஏக்கர் விவசாய நிலத்துக்கு 40 ஆயிரம் ரூபா, ஒரு ஹெக்டேயர் விவசாய நிலத்துக்கு ஒரு லட்சம் என்ற அடிப்படையில் ...
மேலும்..






















