முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி மரணம்! 

 

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

 

மின்சாரம் தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயது என்று தெரிவிக்கப்படுகின்றது.