நிகழ்ச்சியின் நடுவே நடிகை அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுத்தத்திற்கு இது தான் காரணம்..! வெளிவந்த உருக்கமான தகவல்

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்.

இவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் பாகமதி. இப்படம் த்ரில்லர் கதைக்களம் கொண்ட ஒரு படம்.

இப்படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா மாதவனுடன் இணைத்து நிசப்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இப்படத்தின் டீசர் வெளிவந்திருந்தது. இது பல ரசிகர்களை கவர்ந்தது என்று கூட சொல்லலாம்.

அண்மையில் நடிகை அனுஷ்கா பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அப்போது திடிரென்று அழுக துவங்கினார். அது ஏன் எதற்கு என்று தற்போது நமக்கு தெரிவில்லை.

ஆம் தற்போது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சியில் இவருக்கென்று ஒரு தனி காணொளி ஒன்று போடப்பட்டுள்ளது.

இதில் இவருடைய மறைந்த அருந்ததி பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவும் இடம்பெற்றிருந்தார்.

அந்த விடியோவை பார்த்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா உணர்ச்சிவசப்பட்ட கண்ணீர் விட்டு அழுதுள்ளார் என தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்