கொரானா வைரஸ் குறித்து பிக் பாஸ் கவின் வெளியிட்ட பதிவு, இதோ

சரவணன் மீனாட்சி எனும் தொடரின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கவின்.

இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் சீசன் 3யில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் பல விதமான சர்ச்சைகளில் சிக்கியதை நாம் தொலைக்காட்சி மூலமாக பார்த்தோம்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த விஷயங்கள் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இதன்பின் தற்போது இவர் லிப்ட் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இபபடத்தில் இருந்து First லுக் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரானா குறித்து வேண்டுகோள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்