கொரோனாவுக்காக விஜய் ரசிகர்கள் செய்த மாஸான செயல்! புகைப்படங்கள் இதோ

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் காற்றில் வேகமாக பரவி மனிதர்களுக்கு தொற்றை உண்டாக்கி வரும் இந்த மோசமான காலகட்டத்தில் அனைவரும் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு தீவிரமாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் ஆகியோர் மட்டுமே தற்போது பிரதான சேவையில் இறங்கியுள்ளனர்.

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன. தன்னார்வலர்கள் சிலர் தாமாக முன்வந்து ஆதரவற்ற மக்களுக்கு மக்களுக்கு உணவு வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.

அதே போல தற்போது விஜய் ரசிகர்கள் ஆதரவற்ற முதியோர்களை தேடி சென்று உணவு வழங்கி சேவை செய்துள்ளன.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்