சூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர், ஆனால், சூரரை போற்று எப்படியாவது ஹிட் அடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

ஆனால், சூர்யா கௌதம் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் நடிக்காமல் அஞ்சான் படம் நடிக்க சென்றார், அங்கு தான் சூர்யாவின் சறுக்கல் தொடங்கியது.

இந்த படத்தில் நடிக்காமல் சூர்யா துருவ நட்சத்திரத்தில் நடித்திருந்தால், கண்டிப்பாக விஜய் இடத்தில் அவர் இருந்திருப்பார்.

ஏனெனில் 7ம் அறிவு வந்த போது ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.