இவ்வளவு பெரிய மெக ஹிட் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரே சிம்பு, அதில் மட்டும் நடித்திருந்தால்!

சிம்பு எப்போதும் அவரை சுற்றி ஒரு வகை சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் நடிப்பில் மாநாடு படம் தயாராகி வந்தது.

ஆனால், தற்போது கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது. எல்லோருக்கும் வருத்தம் தான்.

சரி இது ஒரு புறம் இருந்தாலும் சிம்பு ஒரு மெகா ஹிட் படத்தை ஆரம்பத்தில் தவறவிட்டுள்ளார்.

அது எந்த படம் தெரியுமா? ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த மெகா ஹிட் படமான கோ தான்.

இப்படம் ஆரம்பத்தில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.