அடுத்த பலி! கொரோனாவால் பிரம்மாண்ட பட நடிகர் பரிதாப மரணம்! அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் -திரையுலகம் சோகம்

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றன. அவற்றிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளை சேர்ந்த அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிலர் இதனால் அண்மைகாலமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிலர் மீண்டும் வந்தனர். அதே வேளையில் சிலர் இறந்தனர். இது குறித்து நாம் தொடர்ந்து செய்திகளை பதிவிட்டு வந்தோம்.

இந்நிலையில் பிரம்மாண்ட படமான ஸ்டார் வார்ஸ் படத்தின் ஆண்ட்ரூ ஜாக் கொரோனால் பாதிக்கப்பட்டு இரண்டே நாட்களில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் ரசிகர்கள் பிரபலங்களும், ரசிகர்களும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்