போட்டோவை பார்த்து அதிர்ச்சி! நடிகைக்கு நேர்ந்த கொடுமை – யார் இந்த வேலைய செஞ்சது – – போலிஸ் புகார்
சமூக வலைதளங்களில் நடிகைகளை பின் தொடர்வோர் மிக அதிகம். அவர்களின் புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவர்களின் புகைப்படங்களை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதை செய்திகள் வாயிலாக நாம் அவ்வப்போது பார்க்கிறோம்.
தற்போது இதுபோன்ற சிக்கலுக்கு ஆளாகியுள்ளார் பாகுபலி படத்தின் நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி. இவர் பாகுபலி 2 ம் படத்தில் அனுஷ்காவுக்கு அண்ணியாக நடித்திருப்பார்.
இந்நிலையில் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அவரின் புகைப்படத்தை டேட்டிங் தளத்தில் விளம்பர புகைப்படமாக தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தான் அப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கவே இல்லை என்றும், தன்னுடை புகைப்படங்களை பயன்படுத்தி பெயருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள், சைபர் கிரைம் போலிசிடம் புகார் அளிக்கவுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை