நடிகர் அருண் விஜய்யின் மாஃபியா படத்திற்கு நேர்ந்த சோகம், இப்படியும் நடக்குமா?

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வெளிவந்த படம் மாஃபியா.

இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு. ஆனால் இந்த படம் அதனை பூர்த்தி செய்யவில்லை என்று கூற வேண்டும்.

மேலும் இப்படம் வசூலிலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் பிரபல இணையதள பக்கமான அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவந்தது.

ஆனால் அமேசானில் வெளிவந்த மாஃபியா படத்தில் மட்டும் சில சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் தெரிவதால் இப்படத்தை அமேசான் ப்ரைமில் இருந்து எடுத்துள்ளதாக தெரிவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்