தளபதி விஜய்யின் மகனா இது! புகைப்படத்துடன் இதோ

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது அணைத்து விஜய் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கூடிய ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

விஜய்க்கு ஜேசன் மற்றும் திவ்யா எனும் இரு பிள்ளைகள் உள்ளன. இதில் தற்போது விஜய்யின் மகன் ஜேசனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்துள்ளது.

இதில் கையில் கேமராவுடன் இருக்கிறார் ஜேசன். இதோ அந்த புகைப்படம்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்