ஏற்கனவே வீட்ல சும்மா இருக்கனும்.! நீ வேற இப்படி கவர்ச்சி போட்டோ போட்டா சிங்கிள்ஸ் என்ன பண்ணுவாங்க! சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால், இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார். அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது.

இவர் காலை வணக்கம் என பதிவிட்ட போட்டோ வேற மாதிரி வைரல் ஆகிவிட்டது. காலை வணக்கம் சொல்ல எதுக்கு எப்படி ஒரு கவர்ச்சி என ஒரு சில நெட்டிசன்கள் கேட்டு வந்தனர்.

இதேபோல் சினிமாவில் பிரபலமாக வதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அதையும் பயன்படுத்தி ஃபேமஸ் ஆக நினைக்கிறார் போல. உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வேண்டுமென்றே கிளாமராக எடுத்து அதை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பரவ விட்டுள்ளார்.

sakshi-agarwal-workout

காஞ்சு போய்க் கிடந்த சிங்கிள்களுக்கு கண்டதெல்லாம் ஃபிகர் என்ற மாதிரி சாக்ஷியின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

sakshi-agarwal-workout-01

உடற்பயிற்சியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.