இசையமைப்பாளராக ஆவதற்கு முன், அனிருத் இதை தான் செய்து கொண்டு இருந்தாராம், என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளகளில் ஒருவராக இருப்பவர் அனிருத்.

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தற்போது தமிழ் திரையுலகின் டாப் இசையமைப்பாளராக திகழ்கிறார்.

மேலும் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் விஜய்க்கு இசையமைத்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும ரசிகர்களிடையயே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன், ஒரு திருமண கச்சேரியில் கீபோர்டு வாசிக்கும் வீடியோ யூடியூபில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோவை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து “8 வருடங்களுக்கு முன் திருமண கச்சேரியில் கீபோர்டு வாசித்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது, இந்த விடியோவை வெளியிட்டவருக்கு நன்றி” என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.