பிரமாண்ட ஹிட் படமான முதல்வன் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனதன் காரணம் இது தானாம்
தளபதி விஜய் இன்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தார், ஆனால், அதற்கு முன்பே அவர் முதல்வன் படத்தில் நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதில் விஜய் ஏன் நடிக்கவில்லை என்றால், அந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய அரசியல் கதை தேவையா என்று யோசித்தாராம், அதோடு கொஞ்சம் கால்ஷிட் பிரச்சனையும் இருக்க மறுத்துவிட்டாராம்.
கருத்துக்களேதுமில்லை