தல அஜித் மற்றும் நடிகை ஷாலினியா இது! இதுவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் அழகிய புகைப்படம்

தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.

இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல படங்களை நாம் கொண்டு ரசித்திருப்போம். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்களையும் நாம் கண்டு ரசித்திருப்போம்.

இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத இவர்கள் இருவரின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.

இதோ அந்த அழகிய ஜோடியின் அழகிய புகைப்படம்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.