ரஜினிக்கு இணையாக வளர்ந்த விக்ரம் சறுக்கியது இந்த படத்தில் தான், எந்த படம் தெரியுமா?

விக்ரம் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். ஆனால், அவரின் வெற்றி விகிதம் குறைந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

ஆம் படத்திற்காக உயிரை கொடுத்து நடிக்கும் ஒரு கலைஞன். இவர் ஆரம்பத்தில் பல சறுக்கலை சந்தித்து சேது மூலம் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கினார்.

இதில் தில், தூள், ஜெமினி, சாமி என தொடர் வெற்றி படங்களை தான் விக்ரம் கொடுத்தார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்நியன் அவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.

ஆனால், விக்ரம் சினிமா பயணம் முதன் முதலாக சறுக்கியது பீமாவில் தான், மஜா ஆவரேஜ் என்றாலும், பீமா தான் பெரும் பின்னடைவு.

அதிலிருந்து தான் இறங்கு முகம், விக்ரம் சாமி சமயத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்