த்ரிஷா, சமந்தா குறித்து ஆபாச பதிவு வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி, கோபத்தில் ரசிகர்கள்
தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் சில ஆடுகளுக்கு முன் பல நடிகர்களின் மேல் ஆபாச குற்றசட்டை வைத்தார்.
ஏன் தமிழில் கூட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் விஷால் போன்றவர்களின் மீது சர்ச்சையான விஷயங்களை கூறினார்.
இவர் அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை தனது பழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா மற்றும் நடிகை த்ரிஷா பற்றி ஆபாச பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் தற்போது சமந்தா மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
மேலும் அந்த பதிவு ஆபாச பதிவாக இருப்பதினால் அதனை இங்கு பதிவு செய்ய முடியவில்லை.
கருத்துக்களேதுமில்லை