கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.