திருப்பதியில் 25 சதவீதம் அதிகரித்த உண்டியல் வசூல்!!

திருப்பதியில் கடந்த 10 நாட்களாக உண்டியல் வசூல் அதிகரித்து வருகிறது. ரூ.1 கோடியை தாண்டி வந்த உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.2.14 கோடியாக உயர்ந்தது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது சராசரியாக 20 முதல் 25 சதவீதம் வரை உண்டியல் வசூல் அதிகரித்து வருகிறது. நேற்று 18,867 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.1.44 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்