ஜெய்ஷங்கரை கூட்டமைப்பு சந்தித்தது
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர், இந்திய இல்லத்தில் வைத்து இன்றுக்காலை சந்தித்தனர்.
கருத்துக்களேதுமில்லை