வவுனியாவில் மீண்டும் பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை
வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு பெற்றோர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேற்பிரிவு வகுப்பு ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று பாடசாலை சென்ற பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கான விடுமுறைகால சுய கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டதுடன், ...
மேலும்..


















