ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்

ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான யுஎல் -1206 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 181 பேரும் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 5.50 மணியளவில் நாட்டுக்கு ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் ...

மேலும்..

நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

நடைபயிற்சியில ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வீதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ...

மேலும்..

யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ். உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வீட்டின் மீது மிளகாய்த் தூள் கரைசலும் விசிறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் எவரும் இல்லாதமையினால் ...

மேலும்..

எதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய! – சாடுகின்றார் முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து இன்று வரை எதேச்சதிகாரமிக்க ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகின்றார். எதுவென்றாலும் இராணுவத்தையே முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றார்." - இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள. ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கின்றார். தேர்தல் காலம் வரைதான் அவர் ...

மேலும்..

தேர்தலின் பின் ஐக்கியக் தேசியக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்! – அடித்துக் கூறுகின்றது மஹிந்த அணி

"ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் தற்போது புறக்கணித்து வருகின்றார்கள். இம்முறை பொதுத்தேர்தல் ஊடாக இந்தக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

ராஜபக்சக்களின் ஆட்சியில் நல்லிணக்கம் கேள்விக்குறி – ஐ.தே.க. தலைவர் ரணில் சுட்டிக்காட்டு

"மூவின மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதில் நான் பெரிது; நீ சிறிது என்ற வேற்றுமை இருக்கக்கூடாது. அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். ஆனால், ராஜபக்ச ஆட்சியில் நல்லிணக்கம் ஏற்படுவது கேள்விக்குறி." - இவ்வாறு முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..

தேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம் – அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் தூசு என்கின்றார் தேர்தல் ஆணையர்

"நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல்வாதிகளின் விமர்சனங்களை நாம் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு இரண்டையும் கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் விதத்தில் தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தலை நடத்தியதால்தான் ...

மேலும்..

விமர்சனங்களுக்கு அஞ்சவேமாட்டேன் – பேராசிரியர் ஹூல் தெரிவிப்பு

"போலியான குற்றச்சாட்டுக்களையும் தேவையற்ற விமர்சனங்களையும் என் மீது முன்வைப்பதால் நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நான் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளையும் அல்லன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவரும் அல்லன். ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குவுக்கு ஹூல் சாபக்கேடு; பெரும் அவமானம் – போட்டுத் தாக்குகின்றது மஹிந்த அணி

"பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது." - இவ்வாறு மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது. "தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் எதிரணியினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றார். ...

மேலும்..

கோட்டா தலைமையில் கொடுங்கோல் ஆட்சி! – சஜித் அணி குற்றச்சாட்டு

நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொடுங்கோல் ஆட்சி இடம்பெறுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார். அரசின் இந்த முறைகேடான ஆட்சி காரணமாகவே அத்தியாவசிய பொருட்களுக்கு வரி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ...

மேலும்..

முகமாலை மனித எச்சங்கள்: இராணுவத் தளபதி விளக்கம்

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் - எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். மோதலின்போது இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார். இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் ...

மேலும்..

அரசை எவராலும் அசைக்க முடியாது உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை; எதிரணியின் ஆட்டம் முடிவுக்கு என்கிறார் மஹிந்த

"இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது" என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே தீரும் எனவும் அவர் குறிப்பிட்டார், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ...

மேலும்..

சுமந்திரனின் சர்ச்சைக் கருத்துகளுக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்( Video)

https://youtu.be/B--OENwNiOY

மேலும்..