எங்களுடன் இணையுங்கள்’ வடக்கு மக்களுக்கு அழைப்பு ஜே.வி.பி. தலைவர் அநுர கூறுகிறார்
எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனைக் ...
மேலும்..
















