விடைபெற்றுள்ளார் கோபால் பாக்லே!
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரியாவிடை பெற்றார். இதன்போது ' தனது பதவிக் காலம் முழுவதும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியமைக்காக பாக்லேவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் வெளிவிவகார ...
மேலும்..


















