யாழ். பல்கலைக்கழக சட்ட பீடத்தில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்குக! சிறிதரன் வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வியியற் பீடத்தை ஆரம்பிப்பதற்கும், யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்வியைத்; தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காகத் தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு ...
மேலும்..


















