வடக்கு, கிழக்கில் 6 ஆயிரம் பொலிஸாரை கடமையிலீடுபடுத்துவதற்கு நடவடிக்கை! நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்
வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இடையில் பல்வேறு காரணங்களால் அது சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது என நீதி, அரசியல் மறுசீரமைப்பு ...
மேலும்..


















