கடன் வழங்கிய சகலரையும் சமமாக நடத்தவேண்டுமாம்! அமெரிக்கா ‘அட்வைஸ்’
கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தான் இதனைத் தெரிவித்ததாக அமெரிக்க தூதுவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஊழியர் ...
மேலும்..





















