கடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்
வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மரணமடைந்துள்ளார். வவுனியா- கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது 71) என்ற தந்தையே இன்று, தனது வீட்டிலுள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வவுனியாவில் ...
மேலும்..



















