விபத்தில் இளம்தம்பதியினர் பலி
அநுராதபுரம் பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அனுராதபுரம் - இராஜாங்கனைப் பிரதேசத்தில் அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த ...
மேலும்..





















