விவசாயிகளின் பிரச்சினையை வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக தெரிவுக்குழு அமைப்பு? அரசு நடவடிக்கை என சஜித் சபையில் குற்றச்சாட்டு
விவசாயத்துக்குத் தேவையான நீரை வழங்குமாறு போராடி வந்த விவசாயிகளின் பிரச்சினையை நாட்டுக்கு வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்திலேயே தீமானித்திருந்தால் பிரச்சினை தீவிரமடைந்திருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் ...
மேலும்..





















