அரச மரத்தைக் கண்டாலே அஞ்சுகின்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர் ஜோன் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவிப்பு
சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...
மேலும்..





















