கிண்ணியா கடற்கரை பூங்காவை அண்மித்து கரையோரத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு
ஹூஸ்பர் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு திங்கட்கிழமை கிண்ணியா கடற்கரை பூங்காவை அண்மித்த கரையோர பகுதியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து சிறப்பித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, கரையோர ...
மேலும்..





















