இலங்கை செய்திகள்

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 ஜூன் 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை ...

மேலும்..

புதிய பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆலோசகர்கள் இராணுவ தளபதியை சந்திப்பு..

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் வெளிச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் போல் கிளிட்டன் மற்றும் புதிய இராணுவ ஆலோசகரான கேணல் டேரன் வூட்ஸ் ஆகியோர் கடந்த 1ஆம் திகதி பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் ...

மேலும்..

பாராளுமன்றம் ஜூன் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை வரை கூடுகிறது…

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் 7ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்மீது நீண்டிருக்கும் அரச புலனாய்வாளர்களின் ஆயுதமுனைகள்! சிறிதரன் எம்.பி. காட்டம்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது. - இவ்வாறு ...

மேலும்..

50 பயணிகளுடன் சாரதி இன்றி 50 மீற்றர் சென்ற பஸ்: சாதுரியமாக விபத்தை தவிர்த்த கோப்ரலுக்கு பாராட்டு!

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில்  பயணித்த 50 இற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றி பாரிய விபத்தை தடுத்தமைக்காக  கோப்ரல் ஒருவரின் துணிகரமான செயலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாராட்டியுள்ளார். இலங்கையின் நான்காவது  காலாட்படையின் கோப்ரல் ...

மேலும்..

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!  

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை நோக்கி முன் கொண்டு செல்ல முடியுமென கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு தனியார் சுற்றுலா ...

மேலும்..

ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு கல்முனை விவகாரம் தொடர்பில் பகிரங்க சவால்! விடுத்தார் ஹரீஸ் எம்.பி.

கல்முனை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள வழக்கில் பிரதிவாதிகளான பிரதமர், அமைச்சின் செயலாளர், அம்பாறை அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை உதவி பிரதேச செயலாளர் சார்பில் ஆஜராகும் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முன்னால் உபவேந்தருக்கு அஞ்சலி!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி பேராசிரியர் பொன்கலன் இராஜேந்திரம் அடிகளார்  தனது 89 ஆவது வயதில் நேற்று (வியாழக்கிழமை) காலமானார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 ஆவது உபவேந்தரான அன்னாரின் பூதவுடல் இன்று (வெள்ளிக்கிழமை) பி.ப.12 மணி தொடக்கம் 1.30 வரை ...

மேலும்..

பதுளை தாய் மரணத்துக்கு நீதிகோரி இன்று போராட்டம்

(க.கிஷாந்தன்) அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இந்தத் தாயின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று ...

மேலும்..

இந்தியத் தூதரக உயர்ஸ்தானிகர்   திருகோணமலை சிறார்கள் சந்திப்பு

ஹூஸ்பர் ' கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிறார்களாகிய நாங்கள் பாக்கு நீரிணையை 32 கிலோமீற்றர் தூரத்தை நீந்திக் கடந்து சாதணை படைத்தல் ' என்ற தொனிப் ...

மேலும்..

கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்! மலையகத்தில் நடந்தது

உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சில் ...

மேலும்..

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு கல்முனையில் உலருணவு பொதி வழங்கல்!

பாறுக் ஷிஹான் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில்   சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை  நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருள்கள் ...

மேலும்..

பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் வழிகாட்டல்கள்!

பாறுக் ஷிஹான் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது. இந்நிகழ்வு கல்முனை பிராந்திய மனித ...

மேலும்..

கடற்கரையில் தென்னை மரங்களை நடும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் மரநடுகை செயற்திட்டம் இரண்டாம் கட்டத்தின் கீழ் பயன்தரு தென்னை மரங்களை நட்டு கடலரிப்பைத் தடுத்து மருதமுனை கடற்கரையின் அழகைப் பேணுவோம் எனும்தொனிப்பொருளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை  மற்றும் திங்கட்கிழமை காலை தொடர்ச்சியாக  மருதமுனை கடற்கரை லைட் ஹவுஸ் அருகில் இடம் பெற்றது. பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய ...

மேலும்..

கல்வி அமைச்சரைச் சந்தித்துள்ளார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!

எப்.முபாரக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன் போது  கிழக்கு மாகாணத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறை என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் கல்வி ...

மேலும்..