இந்திய ரோலர் வலையினால் மீனை அழிக்கின்றார்கள் போதைப் பொருளால் இளைஞர்களை அழிக்கிறார்கள்! கிண்ணியா மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் காட்டம்
(கிண்ணியா நிருபர்) இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கின்றார்கள் என கிண்ணியா மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் ரீஜால் பாய்ஸ் ஊடக சந்திப்பின் போதும் தெரிவித்தார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் ...
மேலும்..




















