தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை: மேன் முறையீடு செய்யப்படும் என்கிறார் சுகாஸ்
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை வழங்கியுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆலயம் சார்பில் முன்னிலையானசட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார். இது தெர்டர்பில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த போது - வெடுக்குநாறி ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு அப்பாவி சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு மன்றிற்கு அழைக்கப்பட்டது. ...
மேலும்..




















